முகப்பு
ஆராய்ச்சிமணி

ரேஷன் கடை அமைக்கப்படுமா?

சென்னை - தண்டலம் - கிரகம்பாக்கத்திற்குள்ளான ஆகாஷ் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு வசிப்போருக்கான ரேஷன் கடை ஊருக்கு வெளியே சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. அப்படியே சென்றாலும் அங்கும் கேட்கும் உணவுப் பொருள்களும் எப்போதும் கிடைப்பதில்லை.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:04 PM
பகிர்:

சென்னை - தண்டலம் - கிரகம்பாக்கத்திற்குள்ளான ஆகாஷ் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு வசிப்போருக்கான ரேஷன் கடை ஊருக்கு வெளியே சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. அப்படியே சென்றாலும் அங்கும் கேட்கும் உணவுப் பொருள்களும் எப்போதும் கிடைப்பதில்லை.

எனவே ஆகாஷ் நகரில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும். மேலும் ஊருக்கு வெளியே உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →