மின் கம்பம் மாற்றப்படுமா?
திருவான்மியூர் காமராஜ் நகர் மூன்றாவது பிரதான சாலையில் காணப்படும் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக்
திருவான்மியூர் காமராஜ் நகர் மூன்றாவது பிரதான சாலையில் காணப்படும் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி இந்தப் பகுதி மக்கள் மின்வாரியத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, மின் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகித்தால் மட்டுமே மனித உயிரிழப்பை தடுக்க முடியும்.