மாற்று இடம் தேவை
மணலி புதுநகரில் உள்ள மகாலட்சுமி நகர் குடிசைப் பகுதியில் இருப்போரை காலி செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.
மணலி புதுநகரில் உள்ள மகாலட்சுமி நகர் குடிசைப் பகுதியில் இருப்போரை காலி செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த இடத்தில் வசிக்கும் அனைவரும் பரம ஏழைகள். அவர்களை திடீரென வீட்டைக் காலி செய்யும்படி கூறினால் அவர்கள் எங்கே சென்று வசிப்பார்கள். அவர்களுக்கு மாற்று இடத்தைக் கொடுத்து விட்டு காலி செய்வதே சிறந்த வழி.