முகப்பு
ஆராய்ச்சிமணி

சாலையை சீர்செய்ய வேண்டும்

மண்ணடி ஜீல்ஸ் தெரு மற்றும் சவுரிமுத்து தெரு ஆகியவை மிகவும் சீரடைந்து மேடும் பள்ளமுமாக உள்ளன.

Updated On : 10 பிப்ரவரி, 2014 at 3:33 AM
பகிர்:

மண்ணடி ஜீல்ஸ் தெரு மற்றும் சவுரிமுத்து தெரு ஆகியவை மிகவும் சீரடைந்து மேடும் பள்ளமுமாக உள்ளன. இந்த சாலையில் செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே இந்த சாலையை சீர்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.