ஆராய்ச்சிமணி

சாலையோர கற்கள் அகற்றப்படுமா?

கிண்டி கத்தில்பாரா பகுதியில் சாலையோரத்தில் போடப்பட்ட கிரானைட் கற்களும், சிமெண்ட் சிலாப்புகளும் பல காலமாக அகற்றப்படாமல் உள்ளது.

ம.சேவியர்

கிண்டி கத்தில்பாரா பகுதியில் சாலையோரத்தில் போடப்பட்ட கிரானைட் கற்களும், சிமெண்ட் சிலாப்புகளும் பல காலமாக அகற்றப்படாமல் உள்ளது. இதே நிலை அண்ணாசாலையின் நோக்கிய சாலையிலும் கற்களும் காணப்படுகின்றன. கற்களும், சிமெண்ட் சிலாப்புகளும் சாலையில் சிதறிக்கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் அச்சுறுத்தல் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT