முகப்பு
ஆராய்ச்சிமணி

வேகத்தடை இல்லை..

பொன்னேரி நெடுஞ்சாலையில் மணலிபுதுநகரில் ஊரின் நுழைவு வாயில் வழியாக அதிகமான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

Updated On : 16 ஜூன், 2014 at 3:25 AM
பகிர்:

பொன்னேரி நெடுஞ்சாலையில் மணலிபுதுநகரில் ஊரின் நுழைவு வாயில் வழியாக அதிகமான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இருப்பினும் இந்த இடத்தில் வேகத்தடை இல்லாத காரணத்தால் எந்நேரமும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க ஊரின் நுழைவு வாயிலில் வேகத்தடை அமைப்பதோடு அங்கு போக்குவரத்து போலீஸாரை நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.