முகப்பு
ஆராய்ச்சிமணி

மின் இணைப்பு கிடைக்குமா ...

மணலி புதுநகரில் உள்ள வி.ஏ. ஓ அலுவலகம் இந்த ஊர் இடையர்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது கட்டப்பட்டது.

Updated On : 10 மார்ச், 2014 at 3:42 AM
பகிர்:

மணலி புதுநகரில் உள்ள வி.ஏ. ஓ அலுவலகம் இந்த ஊர் இடையர்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது கட்டப்பட்டது. இப்போது மணலி புதுநகர் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்த அலுவலகத்தில் மின் வசதி கூட இல்லை. சிறிய கட்டடத்தில் இது இயங்கி வருகிறது. குடிநீர் வசதி, கழிப்பிட வசதியும் இல்லை. போதிய வசதிகளை இந்த அலுவலகத்துக்கு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.