பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ள சென்னை நங்கநல்லூரில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
வளர்ந்து வரும் முக்கிய பகுதியான இங்கு எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகம். ஆனால் இங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம், பழவந்தாங்கல் ரயில்நிலையம், பரங்கிமலை செல்ல ஷேர் ஆட்டோக்கள் வசதியில்லை. இதனால் பொதுமக்கள் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலைஉள்ளது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இப்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள், மினிபஸ்கள் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.