நங்கநல்லூர், முதல் பிரதான சாலை வாகனங்கள் ஓய்வில்லாமல் செல்லும் நிலையில், சாலையின் ஓரத்தில் வீட்டின் முன்புறம் கார்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் துப்புரவுப் பணியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றுவோருக்கும் தடையாக உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.