முகப்பு
ஆராய்ச்சிமணி

சாலையைக் கடக்க தடுமாறும் முதியோர்

தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் மூன்று வழியாக வாகனங்கள் வருகின்றன. இதனால், இந்தச் சாலையில் பள்ளி மாணவர்கள், முதியோர் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் மூன்று வழியாக வாகனங்கள் வருகின்றன. இதனால், இந்தச் சாலையில் பள்ளி மாணவர்கள், முதியோர் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதை தடுக்க இந்தச் சாலையில் போக்குவரத்து போலீஸாரை நிறுத்துவதோடு விபத்து ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →