முகப்பு
ஆராய்ச்சிமணி

பயணிகள் நிழற்கூடம் வேண்டும்!

கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாமல் உள்ளது.

Updated On : 20 ஜூன் 2016, 4:28 am IST
பகிர்:

கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாமல் உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பேர் வந்து செல்லும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.