பகுதி - 40
எப்போதும்போல விநாயகரைத் தொட்டுக்கொண்டு முருகனைத் துதிக்கத் தொடங்கியதும், குருநாதர் வாக்கில் தேவி நர்த்தனமாடத் தொடங்குகிறாள்.
வேல் விருத்தத்துடைய இரண்டாம் பாடலை இன்று பார்ப்போம்.
எப்போதும்போல விநாயகரைத் தொட்டுக்கொண்டு முருகனைத் துதிக்கத் தொடங்கியதும், குருநாதர் வாக்கில் தேவி நர்த்தனமாடத் தொடங்குகிறாள். இந்தப் பாடலில் இத்தனைச் சிறப்புள்ள தேவியின் மகனான முருகனுடைய கைவேலாக நம் வேல் காட்சியளிக்கிறது. பாடலைப் பார்ப்போம்:
வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
Advertisement
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாக்ஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே.

பொருளை நாளைக்குப் பார்ப்போம்