பகுதி - 280
திருப்பூர் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கான பாடல் இது. உள்ளத்தில் இறைவனுடைய திருவடிகளைத் தரிப்பதை வேண்டுகிறது. மிகச் சிறிய பாடல்களிலொன்று இது.
திருப்பூர் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கான பாடல் இது. உள்ளத்தில் இறைவனுடைய திருவடிகளைத் தரிப்பதை வேண்டுகிறது. மிகச் சிறிய பாடல்களிலொன்று இது.
தனதனனந் தாந்தத் தனதான
அவசியமுன் வேண்டிப் பலகாலும்
அறிவினுணர்ந்த தாண்டுக் கொருநாளில்
தபசெபமுந் தீண்டிக் கனிவாகிச்
சரணமதும் பூண்டற் கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் கரியோனே
சிவகுமரன் பீண்டிற் பெயரோனே
திருமுருகன் பூண்டிப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270148542&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>