இந்த நாளில் அன்று(07.07.1979)ரமேஷ் கிருஷ்ணன் - விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன்
விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன் பட்டத்தை, இந்திய தேசிய சாம்பியனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ரமேஷ் கிருஷ்ணன் வென்றார்.
விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன் பட்டத்தை, இந்திய தேசிய சாம்பியனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ரமேஷ் கிருஷ்ணன் வென்றார்.
பைனல் ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டி. ஸிக்லரை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அவர் வென்றார்.
ரமேஷின் தந்தை ராமநாதன் கிருஷ்ணனும் ரமேஷின் தாத்தா ராமநாதனும் பிரசித்தி பெற்ற டென்னிஸ் வீரர்கள். ராமநாதன் கிருஷ்ணன் சரியாக 25 ஆண்டுகளுக்கு முன், 1954-ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
Advertisement