முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(20.07.1992)காஷ்மீரை இந்தியா கைவிட வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை

காஷ்மீரை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

காஷ்மீரை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரினார்.

காஷ்மீரில் இந்திய அத்துமீறல்கள் பற்றி உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பப் போவதாகவும் அவர் உறுதி கூறினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தில் நடந்த பேரணியில் அவர் பேசினார்.

Advertisement

காஷ்மீருக்காக மூன்றாவது யுத்தம் எதையும் நடத்தப்போவதில்லை. ஆனால், காஷ்மீர்  பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானின் அரசியல், தார்மீக ஆதரவு தொடரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments