இந்த நாளில் அன்று(02.08.2005)பி.எஸ்.என்.எல்-க்கு வாஜபேயி கட்டண பாக்கி
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டுக்கு (பி.எஸ்.என்.எல்.) முன்னாள் பிரதமர் வாஜபேயி ரூ.18,060 கட்டணப் பாக்கி வைத்திருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டுக்கு (பி.எஸ்.என்.எல்.) முன்னாள் பிரதமர் வாஜபேயி ரூ.18,060 கட்டணப் பாக்கி வைத்திருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமராக இருந்தபோது வாஜபேயி 2003-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி நாகாலாந்து மாநிலத்தில் பிஎஸ்என்எல்-ன் செல்போன் சேவையைத் தொடங்கிவைத்தார்.
அப்போது அவருக்கு சிம் கார்ட் வழங்கப்பட்டது. 9436010000 என்ற எண் கொண்ட அந்த சிம் கார்டை அவர் பயன்படுத்தி வந்தார். ஆனால், அதற்கான கட்டணம் ரூ.18,060 ஆக உயர்ந்த போதிலும் கட்டணத்தை அவர் இன்னும் செலுத்தவில்லை என பிஎஸ்என்எல் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement