இந்த நாளில்...

டிசம்பர் 20 - சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம், உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை... 

DIN

இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம், உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினமானது 21 ஆம் நூற்றாண்டில் வழக்கில் உள்ள சர்வதேச உறவுக் கோட்பாடு ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது.  மேலும் எளியோர் வலியோரிடம் இருந்து உதவி கோரும் உரிமையையும் ஆதரிக்கிறது. 

நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்குமாக நிகழ்ச்சிகள் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இதன் மூலம் மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT