இந்த நாளில்...

25.11.1952: பாகிஸ்தானின் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் இம்ரான்கான் பிறந்த தினம் இன்று !

பாகிஸ்தானின் புகழ்மிக்க கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவரான இம்ரான்கான் 25.1.1952 அன்று, பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர்.

கவியோகி வேதம்

பாகிஸ்தானின் புகழ்மிக்க கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவரான இம்ரான்கான் 25.1.1952 அன்று, பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர்.

இளமை முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடன் விளங்கிய அவர் , அந்த நாட்டுக்காக 1971 முதல் 1992 வரை கிரிக்கெட் ஆடினார். அந்த நாட்டின் அணிக்கு தலைவராகவுமிருந்து வழி நடத்தியுள்ளார். இவர் ஒரு சிறந்த ஆல்  ரவுண்டராவார்.

அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தனது தாயாரின் பெயரில் லாகூரில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்.

தற்போது அரசியலில் இணைந்து செயல்பட்டு வரும் அவர், 'தெரீக்  ஈ இன்சாப் ' என்ற அரசியல் கட்சியின் தலைவராகி இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT