பெற் றோர் பேசா மடந் தை யாக இருப் ப தால் தான் அதிக கட் ட ணம் வசூ லிக் கும் தனி யார்
பள் ளி க ளுக்கு குளிர் விட் டுப் போகி றது. ஏன் என்று கேள்வி கேட் கட் டும் அப் பு றம் பாருங் கள் பள்ளி நிர் வா கி கள் தானாக வழிக்கு வரு வார் கள் என்று கூறப் பட்டு வரும் நிலை யில், இதோ நாங் கள் இருக் கி றோம் கேள்வி கேட்க என்று அணி திரண் டுள் ள னர் ஒரு தனி யார் பள்ளி பெற் றோர்.
÷இந்த பெற் றோர் நலச் சங் கம் ஏதோ சென் னை யிலோ, கோவை யிலோ தொடங் கப் ப ட வில்லை. நாமக் கல் மாவட் டம் குமா ர பா ளை யத் தில் உள்ள எஸ்.எஸ்.எம். லட் சு மி யம் மாள் நர் சரி, மெட் ரிக் பள் ளி யில் தான் தொடங் கப் பட் டுள் ளது.
அரசு நிர் ண யித்த கட் ட ணத் துக்கு அதி க மாக ஒரு பைசா கூட செலுத்த மாட் டோம் என்று பள்ளி நிர் வா கத் துக்கு சவால் விடுத்து இச் சங் கம் தொடங் கப் பட் டுள் ளது
மறு கட் டண அறி விப்பு எப் போது வெளி யா கும் என்ற எதிர் பார்த்து அடுத் த கட்ட நட வ டிக் கை க்காக காத் தி ருக் கின் ற னர் இந்த சங் கத் தி னர்.
முறை யற்ற கட் டண வசூ லைத் தடுக் கும் வகை யில், தனி யார் பள் ளி கள் கட் டண ஒழுங் கு ப டுத் து தல் சட் டத்தை தமி ழக அரசு கொண்டு வந் தது. மேலும் பள் ளி க ளில் கட் ட ணத்தை நிர் ண யிக்க ஓய் வு பெற்ற நீதி பதி கோவிந் த ரா ஜன் தலை மை யில் குழு அமைத்து உத் த ர வி டப் பட் டது.
இந் தக் குழு, நர் சரி மற் றும் தொடக் கப் பள் ளிக்கு (எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை யில்) ரூ.3,500 என வும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை யி லான நடு நி லைப் பள் ளிக்கு ரூ.5,000, 6 முதல் 10ம் வகுப்பு வரை யி லான உயர் நி லைப் பள் ளிக்கு ரூ.8,000, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை யி லான மேல் நி லைப் பள் ளிக்கு ரூ.11,000 என கட் ட ணம் நிர் ண யம் செய் தது.
கோவிந் த ரா ஜன் குழு நிர் ண யித்த கட் ட ணத் தில் பள்ளி நிர் வா கத்தை நடத்த முடி யாது என்று தனி யார் பள் ளி கள் போர் கொடி தூக் கின. வகுப் பு க ளைத் தொடங்க மாட் டோம் என் றும் மிரட் டின. இந்த மிரட் ட லுக்கு அஞ்ச மாட் டோம் என அரசு பதி லுக்கு எச் ச ரித் த தைத் தொடர்ந்து பள் ளி கள் திறக் கப் பட் டன.
இதைத் தொ டர்ந்து கட் டண நிர் ண யத் தில் அதி ருப் தி யுள்ள தனி யார் பள் ளி கள், கோவிந் த ரா ஜன் குழு வி டம் மேல் மு றை யீடு செய் தன. சுமார் 3 ஆயி ரம் பள் ளி கள் மேல் மு றை யீடு செய் துள் ளன. இதை 10 பேர் கொண்ட தணிக் கை யா ளர் குழு ஆய்வு செய்து வரு கி றது.
இந்த மேல் மு றை யீடு செய் தி ருக் கும் பள் ளி க ளில் எப் போது மறு கட் டண அறி விப்பு வெளி யா கும் என்று பெற் றோர் எதிர் பார்த்து காத் தி ருக் கின் ற னர்.
இந்த நிலை யில், பள்ளி நிர் வா கத் துக்கு சவால் வி டுத்து தொடங் கப் பட் டுள்ள நாமக் கல் எஸ்.எஸ்.எம். லட் சு மி யம் மாள் நர் சரி மெட் ரிக் பள்ளி மாண வர் பெற் றோர் நல சங் கத் தின் செய லா ளர் தன சே க ரன் கூறி யது:
நீதி பதி கோவிந் த ரா ஜன் நிர் ண யித்த கட் ட ணத்தை விட, கூடு த லாக கட் ட ணம் செலுத் த மாட் டோம் என பள்ளி நிர் வா கத் தி டம் திட் ட வட் ட மா கத் தெரி வித் து விட் டோம். ஆனால், சில மாண வர் களை மிரட்டி, பழைய கட் ட ணத் தைக் கூட்டி வசூ லிக் கின் ற னர்.
பள்ளி நிர் வா கம் கோவிந் த ரா ஜன் குழு வி டம் மேல் மு றை யீடு செய் துள் ள தால், மறு கட் டண அறி விப்பு எப் போது வெளி யா கும் என்ற எதிர் பார்ப் பில் உள் ளோம்.
அதிக கட் டண வசூலை எதிர்க் கும் பெற் றோரை ஒருங் கி ணைத்து செயல் ப டுத்த பெற் றோர் நலச் சங் கம் தொடங்கி உள் ளோம். இதில் சுமார் 400 பெற் றோர் கள் உறுப் பி னர் க ளா கப் பதிவு செய் துள் ள னர். அவர் க ளின் பெயர், முக வரி, தொலை பேசி போன்ற விவ ரங் களை பெற் றுள் ளோம்.
மாவட்ட ஆட் சி யர், மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ லர், மெட் ரிக் பள்ளி ஆய் வா ள ரி ட மும் புகார் தெரி வித் துள் ளோம். புகா ரைப் பெற் றுக் கொண்ட அதி கா ரி கள், எவ் வித நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. அதி கா ரி க ளால் எந்த விதப் ப ய னும் இல்லை. அடுத்த கட் ட மாக பெற் றோரை திரட்டி சாலை யில் இறங்கி போராட உள் ளோம் என் றார் தன சே க ரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.