முகப்பு
கவிதைமணி

எல்லைக் கோடு: கடம்பூர் ஆ.கவி அரசு

Updated On : 21 ஆகஸ்ட், 2016 at 5:38 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:40 PM

எல்லை அது இல்லையில் மனிதனுக்கு ஏது தொல்லை
ஏழ்மை போக்க நெல்லை(விவசாயம்) விட்டு எல்லை வந்தேன்

மனிதன் என்பதை மறந்து மாடுகளாய் உழைத்தோம் வீட்டுக்கல்ல தாய்நாட்டுக்கு
எலிகலாய் மரபொந்துகளில் மறைந்தோம் ஏமார்ந்தால் எழவு கூட விழும்

நாடு காப்பவனுக்கு சம்பளம் நகரம் காப்பதாய் சொல்பவனுக்கு சம்பளம் தான்டி கிம்பளம்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.