கவிதைமணி

எதிர்காலக் கனவு: மீனாள் தேவராஜன்

கவிதைமணி

குண்டர் குழாம் மோதா நகரங்கள்
குப்பைகூளம்இல்லாத ஊரோரங்கள்
பிளாஸ்டிக் பைகள் மிதக்கா நீர்நிலைகள்
ஊழல் லஞ்மில்லா உள்நாட்டு அரசமைப்புகள்
களைத்தட்டிக்கழிக்கா ஊழியர்கள்
படிக்கட்டில் இளசுகள் தொங்கா பேருந்துகள்
பள்ளிக்கு மூட்டை சுமக்கா மாணவர்கள்
நடிகர்களின் கடவுட்க்குப்பாலூற்றாரசிகர்கள்
கழிவுகள் கலக்கா வாய்க்கால்கள்
சாக்கடை நீர் கலக்கா ஓடும்ஆறுகள்
ஈக்கள் கொசுகள் இல்லா வீடுகள்
குடிகார தந்தையில்லா இல்லங்கள்
சாதிவெறி சற்றும் இல்லா சமுதாயங்கள்
இலவசப்பொருள் எதிர்பார்க்காக் குடிமக்கள்
இத்தனையும் நிறைந்த நற்றாய் நாடே!
என் எதிர்காலக் கனவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT