கவிதைமணி

சுனாமி சுவடுகள் : எஸ். சுரேஷ்

கவிதைமணி

ஆடிக் காற்றில் 
    அம்மியே நகரும் 
ஆழிப் பேரலையில் 
    ஊரே அழியும்!

உள்ளத்தை தைக்கும் 
    உடல் தளரும்
உள்ளதை வெறுக்கும் 
   சுனாமியின்  எச்சங்ககளால் !

ஊரை சூறையாடிய 
   சுனாமியின்  சுவடுகள்  
உள்ளோர்க்கு படிப்பினை 
   உலகிற்கு எச்சரிக்கை !

ஆக்கலும் அழித்தலும் 
   இயற்கையின் படைப்பு 
காத்தலும் பராமரித்தலும் 
   மனிதனின் கடமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT