கவிதைமணி

சுனாமி சுவடுகள்:  பிரபாஹரன்

கவிதைமணி

கடலோர காவியங்கள் பல, அதில் 
சுனாமியின் ஓவியங்கள் சில!
கால மாற்றமும் இயற்கையின் சீற்றமும்
என்றும் மாறாத ஒன்றாய் போனது!
உழைத்து வாழ்ந்து வந்தோரை
அழைத்து சென்று பாேனாயே- சுனாமி!
சிரம் தூக்கி விட்டாேரை
கரம் ஏந்த வைத்தாயே-சுனாமி!
சிரித்து வாழ்ந்த மக்களை உன்னை
நினைத்து வாழ வைத்தாயே-சுனாமி!
இன்றும் சுனாமியின் நினைவுகளை கடந்தபடி
தங்கள் மனதில் சுமந்தபடி வாழும் மக்கள் ஏராளம்!
சுனாமி நினைவு நாள் அல்ல, நினைத்து பாா்க்க வேண்டிய நாள்! 
ஒற்றை ரோஜாவும் ஒற்றை தீபமும் பாேதாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT