கவிதைமணி

சுனாமி சுவடுகள்: சசி எழில்மணி

கவிதைமணி

ஆழிப் பேரலை
ஆபத்தைக் கொடுத்தது

நடந்து சென்ற
பாதைகள் தோறும்
விட்டுச் சென்ற
சோகமும் துயரமும்
கண்ணீரைத் தந்தது

உயிர்களையும் உடைமைகளையும்
இல்லாமல் செய்தது
அமைதியான பூவுலகை
நிலைகுலையைச் செய்தது

காலம்பல கடந்தாலும்
இயற்கை செதுக்கிய
கல்வெட்டுப் போல

மக்கள் மனங்களில்
நீங்காது நிலைத்திருக்கும்
நினைவுகளில் கலந்திருக்கும்
சுனாமி சுவடுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT