முகப்பு
கவிதைமணி

பட்டாசுச் சத்தம்: அ.வேளாங்கண்ணி

Updated On : 1 நவம்பர், 2016 at 3:41 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM
இன்னிசை என்பது ஏதும் தெரியாதுஇனிய பாடல்கள் என்னவென அறியாதுகாற்றின் சப்தமும்புரிந்ததில்லைஅலையின் சப்தமும் என்னைத்தீண்டாதுசெய்த தவறென்ன நானறியேன்முற்பிறவி சாபமா ஏதும் தெரியேன்பிறந்தது முதல் நிசப்தமேவாழ்க்கைஎன்று திறக்குமோ செவியின்கதவுகள்தீபாவளி என்றால் சப்தமாய்இருக்குமாம்பட்டாசும் அணுகுண்டும்குதூகலம் கொடுக்குமாம்பக்கத்தில் செல்லும்போதேவெடியென்பதை அறிவேன்எவரேனும் சைகைசெய்ய விலகிநகர்வேன்இதுவரைக்கும் சப்தமேதும்கேட்டதில்லைஇனிமேலும் கேட்பேனா தெரியவில்லைஎன்குரலும் எனக்காக பேசவில்லைகைகளாலே பேசிப்பேசிவாழுகின்றேன்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.