பட்டதாரி: ஜெ. முத்துலெட்சுமி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
உடன்
பிறந்த
தங்கையின்
திருமணத்திற்கு
வேலையில்லாத பட்டதாரி
அண்ணன் "சீர் வரிசையாக"
கொடுத்தான்
" கண்ணீர் "
துளிகளை '....!!!
உடன்
பிறந்த
தங்கையின்
திருமணத்திற்கு
வேலையில்லாத பட்டதாரி
அண்ணன் "சீர் வரிசையாக"
கொடுத்தான்
" கண்ணீர் "
துளிகளை '....!!!