மனம் எனும் மாயப் பேய்: மாரி சுப்ரமணியன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
தினம் தினம் மாறும் மனம் மனம்
குரங்காகக் தாவும் தினம் தினம்
பலம் பலம் அதுதான் மனோபலம்
பலஹீனம் பலஹீனம் அதுதான் சுகவீனம்
கலங்கிய குட்டையில் முகம் தெரியாது
கலங்கிய மனமதில் குழப்பம் முறி[டி]யாது
மனம்தனை அடக்கினால்,
மனம் என்றும் மாயப்பேயாகாது.
மனம்தனை அடக்கிட முடியும்
என்றே சொல்வோம்.- மாயப்பேயானது
மனம்தனை பிடிப்பதைக்கொல்வோம்…
Advertisement