மனம் எனும் மாயப் பேய்: தஞ்சை. ரீகன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
மண்ணுலகில்
முன்னோர்களின் மரபுகளை
பின்பற்றி
மனம்நிறைய
மகிழ்ச்சி
மனிதாபிமானம்
என மனநிறைவுடன்
வாழ்ந்த நம்மிடம்
காலப்போக்கில் மரபுகள்
மனதை விட்டு
மறந்து போனது
மனித மனங்களோ மாசுபடிந்த
எண்ணங்களால் நிறைந்துபோனது
என்பதற்க்கு சான்றே
Advertisement
இன்று நம்மில் பலர்
மனஅழுத்தத்திற்கு
ஆளாகி மண்ணில் மடிந்து போகிறோம் என்பதே...!!
இது யாரலும் மறுக்கமுடியாத உண்மை