முகப்பு
கவிதைமணி

மனம் என்னும் மாய பேய்: மா.செந்தில்வேலன்

Updated On : 17 அக்டோபர், 2016 at 4:21 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
மாயாமாய்  இருந்து மனிதனை இயக்கும் மனமேமானுடத்தை வையகத்தில் வாழ வைத்தாய்சோதனையோடு சாதனை செய்ய நினைத்தாய்கண்மணிககோளோடு  கனவு  கண்டாய்கனவுகளை நனவாக்க ஆதரவுக்கரம் நீட்டினாய்மனதார மற்றோரை வாழ்த்தினாய்மாறுபட்ட கருத்துக்களை மனதிலிருந்து அகற்றினாய்மண்ணின் மைந்தர்களை மற்றோரிடமிருந்துஅடையாளம் காட்டினாய் மாசற்ற மனம்தெய்வீக கருத்துக்களை மனதில்   விதைத்தாய்நிறைவான மனம் நித்தமும் பெற்றிட ஆண்டவனிடம்வேண்டினாய் மனமே நீ ஒரு மாயக்கடவுள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.