கவிதைமணி

ஜன்னல் நிலா: அ. வேளாங்கண்ணி

கவிதைமணி
மூடிவைக்கப்பட்ட ஜன்னல் பின்னேஜனிக்க முடியா நிலவுஜன்னல் திறக்கப்பட்ட அடுத்த நொடிவீட்டில் பிறப்பெடுக்கும்மனதின் நிலை பொறுத்துஜன்னல் நிலாவின் நிறம் இருக்கும்மகிழ்ச்சியான தருணங்களில்சிரித்திருக்கும் நிலாதுன்பமான நேரங்களில் நமக்காய்அழுதிருக்கும்பௌர்ணமி நிலவாய் வெளிச்சம்பொழியும் நாட்களில்ஜன்னல் மூடியிருந்தாலும் அதன்ஓரங்களின் வழிஒளியை அள்ளி வீட்டினுள்தெளித்திருக்கும்நாம் ஜன்னலைத் திறக்க..ஜெயித்ததாய் களித்திருக்கும்கற்பனை ஊற்றை கட்டவிழ்க்கும்ஜன்னல் நிலாஅமாவாசை ஆனாலும் கூட‌கவிதை ஊற்றை மட்டும்நிறுத்துவதில்லைநிலவில்லா கவிதைகள் பலருக்குபிடிப்பதே இல்லை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT