கவிதைமணி

ஜன்னல் நிலா: H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி
விழித்திரையை திறந்துவைத்து ;விடியலிலே வந்து வந்துவிட்டேன் !வீதியிலே நிற்பதெல்லாம் ;"ஜன்னல் நிலா வாராயோ" !"ஜாடை மொழி பேசாயோ" !"காத்திருக்கும் கண்களுக்கும் ;காட்சி ஒன்று தாராயோ" !தூக்கம் மறந்த கண்கள் கூட ;துள்ளி ஆடி மகிழ்கிறதே !உறக்கம் தொலைத்த கண்களுமே ;உறவாட துடிக்கிறதே !உன் அழகை காணபயந்து ஒளி சுமந்த நிலா கூட ;ஓடி ஒளிந்து கொள்வதுவும் ! வாடிக்கையாய் போனதாலே ;வழிதவறி செல்கிறதே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT