கவிதைமணி

 ஜன்னல் நிலா: ம.கிருஷ்ண குமார்

கவிதைமணி

அப்பா அயலூர் போக
அம்மா அலுவல் பார்க்க
அண்ணனும் அக்காவும் பள்ளி சேர
நிதம் பாட்டியுடன் மழலை பேசி
கதைகள் கேட்டு - பின்
சோறுண்ணவும் பார் பார்க்கவும்
ஜன்னலண்டை முளைக்கும் 
பிள்ளை நிலாக்கள் நிறைந்தது எங்கள் நகரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT