நெல்லுக்கிறைத்தநீர்: எஸ் சுரேஷ்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
அற்றது போற்றி உண் என்ற
வள்ளுவன் வாக்கை உணராமல் உண்டால்
நெல்லுக்கிறைத்தநீரில் களை முளைப்பது போல
உடலைக் காக்கும் அவ்வுணவு நஞ்சாகுமே !
அற்றது போற்றி உண் என்ற
வள்ளுவன் வாக்கை உணராமல் உண்டால்
நெல்லுக்கிறைத்தநீரில் களை முளைப்பது போல
உடலைக் காக்கும் அவ்வுணவு நஞ்சாகுமே !