முகப்பு
கவிதைமணி

நெல்லுக்கிறைத்த  நீர்:-  பிரகாஷ்

Updated On : 5 செப்டம்பர், 2016 at 6:07 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

போவதென்ன இழிவா
தடுப்பதும் முறையா
நெல் உனதென்றால்
புல் உனதன்றா
இறைக்கும் திறனால்
வான்மழை உனதென்றால்
நீர்குழி நிலங்கள்
தடங்கள் உனதன்றா
புல்லால் நிலம்
காய்ந்த வரலாறில்லை
புல் உருவும்
மனித பதர்களால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.