என் ஓட்டம் என் இலக்கு: சேதுலெட்சுமி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM
போட்டிகள் நிறைந்த
இவ்வுலகில்
வெற்றி மட்டுமே
இலக்கு !!!
விடிவதும் என்றும்
கிழக்கு !!
Advertisement
உன்னை நீ
செதுக்க தவறினால்
உருவாகிடும்
ஏமாற்றம் !!!
உன்னை அறிந்து
உனக்குள் உன்னைக் கண்டால்
உண்டாகும்
முன்னேற்றம் !!!