கவிதைமணி

சூரிய தாகம்: ஆனந்த் சுப்ரமணியம்

கவிதைமணி

இப்புவிதனில் வாழும்
ஜீவராசிகளின் உடனடி 
தேவை
சூரிய தாகம்

ஒவ்வொரு தினத்தின்
விடியலின் தொடக்கம்
நமக்குக் கிடைப்பது
சூரிய தாகம்

நோய் நொடிகளை
அறவே விரட்டும்
அரிய மருந்து
சூரிய தாகம்

சூரிய பகவான் 
கடைக்கண் பார்வை
நம்மீது பட்டால்
சூரிய தாகத்தின்
சூட்சமம் உணர்வோம்

சூரிய தாகத்தின்
மகத்துவம் அறியா
மானிட மடமையை
என்னவென்பேன்

எதிர்பார்ப்பின்றி 
வள்ளல் போல்
வாரி வழங்கும்
சூரிய தாகத்தின்

தாக்கத்தை நாமும்,
புரிந்து கொள்வோம்
அறிந்து கொள்வோம்

அதன் பயனை
முழுதாய் அடைவோம்
புத்துணர்வு பெறுவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT