முகப்பு
கவிதைமணி

அரியாசனம்:  ஆ.மகராஜன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:17 PM
பகிர்:

முடியாட்சி முறையிருந்த முன்பு
அரசர்கள்
அரியாசனம் மீதமர்ந்து,
நல்லாட்சி தந்தனர்..

குடியாட்சி நடக்கின்ற 
இன்றோ,
அரிகள் ஆட்சிக் கட்டிலில் 
அமர்ந்து கொண்டு
காட்டாட்சி தர்பார் 

நடத்த முனைகின்றன..

முழு கட்டுரையைப் படிக்க →