அரியின் ஆசனம்
அரியாசனம்
ஆம் தெய்வம் தந்த
பதவி அது நல்லவர்க்கு...
இன்றோ
அரியாசனத்திற்கு
ஜாதி ஒரு கால்
மதம் ஒரு கால்
பணம் ஒரு கால்
நரித்தனம் நான்காம் கால்
ஆகையால் அரியாசனம்
எப்பொழுதும் சரியலாம்...
நாம் சரியாய்
இருந்து விட்டால் அது
நல்லவர்கள் அமருமிடம்
ஓட்டுக்கு நோட்டு வாங்கினால்
அது நமக்கு நாமே
வெட்டிக் கொண்ட
புதைகுழி..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.