ஜல்லிகட்டு வரும் நாளே..
பொங்கலுக்கு திரு நாளே..
அய்யனாரு அருளாலே...
தேடி வரும்...அடியே
ஊரு சனம் ஒத்துமையா...
கூடி வரும்.!
காங்கேயம் காள இருக்கு..
கட்டுத்தரி காத்து கிடக்கு..
மூக்காயி மாமனோட...
மல்லுகட்டும் ஆசையிலே...
மத்தில சட்டம் வருமா...
மாநிலமும் ஒத்து வருமா..
ஜல்லிகட்டு நடைபெறாம
பொங்க பானை பொங்கி வருமா.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.