கவிதைமணி

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி
சலங்கை  சத்தம் ஒலியிலே ;
சகோதரத்துவம் தலையுதே !
சாதி சமயம் பிறிவினில் ;
சச்சரவும் மறையுதே !

விளையாட்டுக்கு ஒரு விழா !
வீதியெங்கும் திருவிழா !

எங்கள் வீட்டு காளையை -
எதிரியாக நினைக்கல !
போட்டி வைத்து ஆடுவோம் !
பொங்கலென்று போற்றுவோம்

கொம்பு சீவி பார்க்கிறாய் !
கொக்கரித்து சிரிக்கிறாய் !
எதிர்க்க நீயும் யாரு 
எதிர்ப்பவன்  கதியை பாரு 

வீரம் விளைந்த மண்ணடா !
வித்தை ஒன்றும் இல்லையடா !
மண்ணெல்லாம் மனக்குமே  எங்கள் -
மனமெல்லாம் பறக்குமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT