முகப்பு
கவிதைமணி

வஞ்சகம் செய்வாரோடு: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:
சூழ்ச்சியின் மடியில்பிரிந்தது பல உயிர்கள்பொய்மைக் கடலில்வாழ்க்கையை இழந்தனர்நேர்மை மறைந்து போனதுஎத்தனை வழக்குகள்எளிதாய் வென்றது வஞ்சகத்தில்பாசம் நேசம் மனித நேயம்அழைத்தும் மறைந்திடும் வஞ்சகத்தால்உறவுகள் மெய்படஉறங்கிப் போனது சூழ்ச்சியால்மனம் விட்டுப் பேசுவார் வெளியில்உள்ளத்தே கொடிதாய் இருக்கும் வஞ்சகம்சூழ்ச்சியின் மடியில்வறுமை விரித்தாடும்நல்லோரிடம் உறவு கொள்வஞ்சகத்தை ஒழித்து விடுநாணயமாய் இருப்பார்வஞ்சகத்தால் பதவி இழப்பார்படமெடுத்து ஆடும் பாம்பினைப் போல்பலரும் சூழ்ச்சியால் வென்றிடுவார்பழகு பழகு சான்றோரிடம் பழகுவஞ்சகத்தை ஒழித்து விடு….
முழு கட்டுரையைப் படிக்க →