முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: முனைவர் தேவி ரவிச்சந்திரன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:
இனியவனே!உயிருள்ள வரை என்னால்நிறுத்த முடியாத விஷயங்கள்உண்டு.ஒன்று காற்றை சுவாசிப்பதுஇரண்டு உன்னை நேசிப்பதுஎல்லையில்லாத ஆனந்தத்தையும்முடிவில்லாத வேதனையும்எனக்கு தந்து விட்டு அமைதியாககலைந்து போனது எனது வாழ்க்கைகலைந்து போகும் என்று தெரிந்தே!கனவு காண்கிறேன்உன் நினைவுகளை சுமப்பதற்கு...
முழு கட்டுரையைப் படிக்க →