கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: முகில் வீர உமேஷ்

கவிதைமணி
அடர்ந்த காட்டுள்ஆற்றங் கரையில்நாகரீகத் தோற்றம்,விஞ்ஞான மென்றவெற்று அரைவேக்காடும்சமத்துவ மெனும்சாக்கடையுங் கலந்துகாட்டை நாடாக்கிஆற்றைக் கற்பழித்துசரித்தி ரத்தைத்தரித்திர மாக்கி,மீண்டும் மீண்டும்கொஞ்ச முள்ளஅழ கையும்காமத்தி புராவில்விற்கும் நினைவோடுஅழித்து அழித்து,இன்னு மாதுகி லுரியும்காட்சிகண்ணா விழி − உன்மொழியால், மீதம்மக்களுக்குப் பெற்றுத்தாஆணவ மேறியஅரக்கரை யழித்து.........

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT