ஒருமுறையேனும்: வ.க.கன்னியப்பன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
அருநெறி அருளும் அன்பில் ஆட்சிசெய் இறைவன் காட்டும்கருணையை என்றும் எண்ணி, காத்திடும் இறையின் பண்பைக்கருவிழி மாந்தர் கண்ணில் காட்டிடும் பாசந் தன்னில்ஒருமுறை யேனும் உன்னி உருகிட வேண்டும் நன்றாய்!