முகப்பு
கவிதைமணி

ஒருமுறையேனும்:  சரஸ்வதி ராசேந்திரன்

Updated On : 25 ஜூன், 2018 at 3:59 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
நாட்டின்  நிலவரம்நாளும் கலவரம்அம் மென்றால்ஆர்ப்பாட்டம்உம் மென்றாலேபோராட்டம்சோறுபோடும்உழவர் கூட்டம்கூறு போடபிரிந்துவிவசாயமும்செத்ததிங்கேதீவிர வாதமும்பாலியல்கொடுமையும்தினமும் நடக்கிறதுகுடும்ப உறவுகளோகுடை சாய்ந்துகிடக்கிறதுநாடு நலம் பெறநலத்திட்டங்கள்விரிவடையநயத்தை இழந்துசுயத்தையும் இழந்துதவிக்கும் மக்கள்துயரம் போகநல்லாட்சி அமைந்திடவல்லரசாய் இந்தியாநல்லரசாக நானிலத்தில்ஒரு முறையேனும்வருவாரா காமராசர்போல்ஒருவர்,,,,,,,,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.