கவிதைமணி

ஒருமுறையேனும்: ஜி. சூடாமணி

கவிதைமணி
ஓருமுறையேனும் காவிரியாறு தமிழகத்தில்   கரைபுரண்டு ஓடவேண்டும்கங்கை நீர் தாமிரபரணியில் கலந்து வரவேண்டும்   ஒருமுறையேனும் இந்தியா ஒன்று நினைவு வரவேண்டும்பொன்னியி செல்வன் காலத்தில் வந்த   புதுவெள்ளம் இப்போது வரவேண்டும்கரிகாற்சோழன் காலத்தில் இருப்பாதாய்   கனவு வரவேண்டும், அதில் களிப்பு வரவேண்டும்ஒருமுறையேனும் அமெரிக டாலரின் மதிப்பு   இந்திய உரூபாய்க்கும்  நிகராய் வரவேண்டும் !ஒருமுறையேனும் வரிசையில் நின்றவர்கெல்லாம்  ரேஷனில் பொருள்கள் கிடைக்கும் நம்பிக்கை வரவேண்டும்!ஒருமுறையேனும் சம்பளத்தை மட்டும் வைத்து  குடும்பம் நடத்த மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் !ஒருமுறையேனும் ஊழியர்கள் போராடாமல்   அரசே  ஊதியம் மாற்றி யமைக்க வேண்டும்ஒருமுறையேனும் உரூபாய் வாங்காமல் நமது    வாக்கை நாம் தக்கவர்க்கு அளிக்க வேண்டும்ஒருமுறையேனும் கடனே வாங்காமல்   தீபாவளி பண்டிகை திருப்தியாய் கொண்டாடவேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT