கவிதைமணி

கருவில் கலைந்த குழந்தை: கலைபரமேஷ்

கவிதைமணி
இருள் சூழ்ந்த என் உலகில் உன்னை உருவாக்கபடுக்கையில் சாய்ந்தேன் – தொடுதலில் தொடங்கியதுஉனக்கான என் தேடல் ….தினம் தினம் உன்னை என் உணர்வால் வளர்த்தேன்மெல்ல மெல்ல என் சுகத்தை அதிகரித்தாய்- உன் உடல் அசைவில்நீ கொடுத்த வலிகளில் நான் முனகும் பொழுது –மகிழ்ந்து உறக்கம்கொண்டாயோ தாலாட்டு இசையென நினைத்து?ஒவ்வொரு முறை என் வயிற்றில் உதைக்கும் பொழுதும்என்னை அறியாமல் மகிழ்ந்தேன் - வலியோடுவேறு யாரும் உன்னை உதைத்துவிடாமல் பாதுக்காத்தேனேபயத்தோடும்அதே வலியோடும் - பனிகுடம்உடைந்தவலிகளோடு உன்னை நினைத்து கத்தினேன்- கண்கள் இறுக்க மூடினேன்விழித்து பார்க்கையில் சுகத்தை அனுபவித்துபணத்தை நீட்டி சென்றான் – இந்த விலை மாதுவிடம்என் வயிற்றில் பிறந்தால் உன்னை வேசியின் மகள் என்பார்களேஅதனால் என் கனவிலே கருவாய் கலைந்தாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT