கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: ஈழநிலா

கவிதைமணி
தாயின் கருவறையில்ஜயிரண்டு மாதங்கள்கருக்கொண்டு உருப்பெற்றுவளா்வேன் என எண்ணிஆனந்தமாய் இருக்கையிலேஆணா பெண்ணா எனஆராட்சி செய்தனரேஆண்டவன் படைப்பினிலேபெண்ணாக இருந்ததினால்சுமையாக நினைத்தனரேகருவினிலே அழித்து விடகங்கணம் கட்டிஎன்மீது வன் முறையைகருவினிலே கட்டவிழ்த்து விட்டனரேகருவிலே தொலைந்து போனேன்கருவில் தொலைந்த குழந்தையாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT