கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர். அரங்க.கோவிந்தரஜன்

கவிதைமணி

கானல்நீ ராய்காட்  சிதரும் திட்டம் - இன்று
காணாமல் போன சேதுக் கால்வாய் திட்டம்!
கருவில் தொலைந்த குழந்தைதான்!

காவிரிநடு வர்மன்றம் – உச்சநீதி மன்றம்-வழி
காட்டிக் கோடுத்த ஆணைக ள்யாவும்
கருவில் தொலைந்த குழந்தையாய் தெரிகிறது!

நீட்தேர்வு  கொண்டு மறை முகமாய் – மய்யரசு
நீக்கப் பார்க்கிறது ஒதுக்கீட்டை! அதுவும்
கருவில் தொலைந்த குழந்தையே!

வெள்ளையனே, வெளியேறு முழக்க மிட்டாம் அந்நாளில்
வெள்ளைய்னை வரவழைக்க  திட்டமிட்டோம் இந்நாளில்   
விடுதலையே பரிபோகும் அவ்ல நிலைகூட
கருவில் தொலைந்த குழந்தைதான்!
 
கருவில் தொலையும் குழந்தைகளைக் காக்க
கருவுரும் பெண்ணாய் தவிக்கும் தமிழகம் – மக்களிடம்
கருத்துப்புரட்சி ஏற்படுத்தல் வேண்டும்,
கருவில் குழந்தைகள் தொலையா வண்ணம்
காப்போம்! விரைவில்! வெல்வோம் வாரிர்!
விதைப்போம் அதற்குரிய கருத்தை நாளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT