காமனின் வில்லில்தொடுத்திருந்த மதுக்கோப்பையின்சீரழிவில் காமாந்தகாரனின்பிடியில் சிக்கியசின்னஞ்சிறு பேதையே!தாயாய் நல் விளைநிலத்துவித்தாய் உன்னிலேதகுந்த பருவத்தில் உதயமாக இன்று என்னை நானேதிடப்படுத்தி சுரண்டுகிறேன்பொறுத்தருள்வாய்!பாலியல் பலாத்தகாரத்தில்கருவில் தொலைந்தகுழந்தையை எண்ணிகலங்காதே!வருங்கால வெளிச்சம்உன் நிகழ்கால இருட்டைமாற்றிவிடும்!நம்பிக்கையாய் ஆணாதிக்கசமுதாயத்தின் சட்டச்சுவர்களைஉடைத்தெறிவாய்!உதிர்ந்த குழந்தையின்உதிரச் சுவடுகள் புவியில்உனது முன்னேற்றத்திற்கானஅடிக்கல் என்றே எழுந்திடு!எட்டாம் வகுப்புக் கல்விக் கதவுகள்உன் மழலை மொழி கேட்கதிறந்து கிடக்கிறது!பார் எங்கிலும்பெண்ணியங்கள் மாறுபட்டகோலத்தை மாற்றிடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.